பேச்சு:கூத்தனூர் சரஸ்வதி கோயில்

Add topic
Active discussions

17 மார்ச் 2018தொகு

17 மார்ச் 2018 அன்று கோயிலுக்குச் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட புகைப்படம் இணைக்கப்பட்டது. தற்போது திருப்பணி நடைபெற்று வரும் நிலையில் ராஜகோபுரத்தினை முழுமையாக எடுக்கமுடியவில்லை. திருப்பணி முடிவுற்றபின்னர், வாய்ப்பு கிடைக்கும்போது புதிய புகைப்படம் எடுக்கப்பட்டு, பதிவில் சேர்க்கப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:20, 24 ஏப்ரல் 2018 (UTC)

21 சூலை 2018தொகு

குடமுழுக்கு நிறைவுற்ற பின்னர், அக்கோயிலுக்குச் சென்றபோது புகைப்படம் எடுக்கப்பட்டது. முன்பிருந்த புகைப்படம் (துணிபோடப்பட்டு கோபுரம் மூடப்பட்டிருந்த நிலை) நீக்கப்பட்டு 21 சூலை 2018இல் எடுக்கப்பட்ட தெளிவான புகைப்படம் பதிவில் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:09, 25 சூலை 2018 (UTC)

Return to "கூத்தனூர் சரஸ்வதி கோயில்" page.