பேச்சு:சச்சின்: எ பில்லியன் ரீம்ஸ்

Active discussions
Sound mp3.png திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் சச்சின்: எ பில்லியன் ரீம்ஸ் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தலைப்புதொகு

இப்படம் தமிழிலும் வெளிவந்துள்ளது. ஆகையால், இதன் தமிழ்ப் பெயரைத் (சச்சின்: ஒரு நூறு கோடி கனவுகள்) தலைப்பாக வைக்க வேண்டும்.--Kanags (பேச்சு) 00:22, 7 மார்ச் 2018 (UTC)

இருப்பினும் இப்படம் தமிழிலும் இதே பெயருடன் தான் திரையிடப்பட்டது. சச்சின்: ஒரு நூறு கோடி கனவுகள் என்பதைவிட சச்சின்: நூறு கோடி கனவுகள் என்பதே பொருத்தமாக இருக்கும்--கிஷோர் (பேச்சு) 04:17, 7 மார்ச் 2018 (UTC)

Return to "சச்சின்: எ பில்லியன் ரீம்ஸ்" page.