பேச்சு:சமவெப்பச் செயல்முறை

mergeto|சமவெப்பச் செயல்முறை வார்ப்புருவை இடும் முன் புகுபதியாமல் விட்டுவிட்டேன். குறிப்புக்காக இங்கு. சம அழுத்தச் செயல்முறை, சம வெப்பச் செயல்முறை என்று இணையாக இருப்பதே நல்லது. அக்கட்டுரையும் ஏற்கனவே இருக்கிறது. --இரா. செல்வராசு (பேச்சு) 05:27, 9 நவம்பர் 2013 (UTC)Reply

ஆம், ஒரு கட்டுரையாக நல்லது. இணைத்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 07:48, 9 நவம்பர் 2013 (UTC)Reply
Return to "சமவெப்பச் செயல்முறை" page.