பேச்சு:சல்மான் மீன்

Latest comment: 1 ஆண்டிற்கு முன் by செல்வா

இந்த மீனை ஆங்கிலத்தில் sam-un என்று ஒலிக்கின்றார்கள். அதிலுள்ள l (எல்) மறையொலி. (ஒலிக்காத எழுத்து). தமிழில் சேமன் என்றெழுதினால் இருவகையில் சிறப்பாக அமைந்து இருக்கும்.

  1. ஒலிப்பு ஆங்கிலத்துக்கு நெருக்கமாக இருக்கும்,
  2. சே என்றால் தமிழில் சிவப்பு பொருள். சேதா என்றால் செம்பழுப்பு ஆவினம் (மாடு). சேப்பு என்றால் சிவப்பு. இம்மீன் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் எனவே இதன் தலைப்பை சேமன் என்று மாற்றலாமா?

--செல்வா (பேச்சு) 14:47, 30 மே 2022 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சல்மான்_மீன்&oldid=3438959" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சல்மான் மீன்" page.