பேச்சு:சாயமேற்றல் (உயிரியல்)

சாயமேற்றல் (உயிரியல்) உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

பெயர் மாற்றம் தொகு

சாயமேற்றல் என்பது சாயம் ஏற்றுதல் என்ற பொருளையும் தருகிறது. (Dyeing) - என்ற பொருளிலேயே பரவலாக அறியப்படுவதால், தலைப்பினை மாற்றலாமா?. எடுத்துக்காட்டாக சாயமேற்றல் (உயிரியல்) --சிவக்குமார் (பேச்சு) 14:28, 22 சூன் 2018 (UTC)Reply

அவ்வாறே செய்யலாம்.--கலை (பேச்சு) 18:23, 24 சூன் 2018 (UTC)Reply
 Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 23:31, 24 சூன் 2018 (UTC)Reply
Return to "சாயமேற்றல் (உயிரியல்)" page.