பேச்சு:சாரு நிவேதிதா

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle in topic Untitled

Untitled தொகு

இக்கட்டுரையை ஆறு மாத காலத்துக்கு புதிய பயனர்கள் தொகுக்காத வண்ணம் பூட்டியுள்ளேன். விக்கிப்பீடியாவின் வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு கொள்கையின் படி அவதூறாகக் கொள்ளக் கூடிய விசயங்கள், நிரூபிக்கப்படாத குற்றங்கள் ஆகியவற்றை சேர்க்க இயலாது. கூடுதல் கவனதுடன் செயல்பட வேண்டியுள்ளது. --சோடாபாட்டில்உரையாடுக 05:38, 12 ஆகத்து 2011 (UTC)Reply

  சாரு நிவேதிதா என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சாரு_நிவேதிதா&oldid=3491868" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சாரு நிவேதிதா" page.