பேச்சு:சார்லி சாப்ளின்
சார்லி சாப்ளின் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
சார்லி சாப்ளின் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று. |
சார்லி சாப்ளின் ஒரு சிறப்புக் கட்டுரையாகும். இது விக்கிபீடியா பயனர்களால் இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளது. இதன் தற்போதைய தரம் குறையாத வண்ணம் இதை மேலும் மேம்படுத்த உங்களை வரவேற்கிறோம். |
உள்ளடக்கம்
கீழ் உள்ள ஆங்கில வாரத்தைகளுக்கான தமிழ் வார்த்தைகள்என்னவென்று தெரிந்தால் இங்கே குறிப்பிடவும்; இல்லை, கட்டுரையில் மாற்றி விடுங்கள் :)
- tramp
- slapstick comedy
- title track
- workhouse
நன்றி
Sanjeeth 07:26, 14 ஏப் 2005 (UTC)
- tramp - நாடோடி? (மிதி, நடக்கும் ஓசை போன்ற பொருள்களும் உள்ளன. உங்களுடைய கட்டுரையில் இவை பொருத்தமாக அமையும்போல் தெரியவில்லை)
- slapstick comedy - இன்பியல் நகைச்சுவை
- title track - தலைப்புத் தொடர்
- workhouse - அனாதை இல்லம்
Mayooranathan 08:43, 14 ஏப் 2005 (UTC)
நன்றி Mayooranathan. But am not sure if the translations for title track(music track accompanying the title) and workhouse(a place were orphans were forced to stay and work) fit the context. Sanjeeth 05:37, 20 ஏப் 2005 (UTC)
தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
- http://wso.williams.edu/~dgerstei/chaplin/intro.html
- In சார்லி சாப்ளின் on 2007-05-06 10:41:43, 404 Not Found
- In சார்லி சாப்ளின் on 2007-05-06 11:42:50, 404 Not Found
- In சார்லி சாப்ளின் on 2007-05-14 01:18:40, 404 Not Found
--TrengarasuBOT 01:21, 14 மே 2007 (UTC)Reply
தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
- http://www.geocities.com/qubestrader/chaplin.html
- In சார்லி சாப்ளின் on 2007-05-06 10:41:44, 404 Not Found
- In சார்லி சாப்ளின் on 2007-05-06 11:42:50, 404 Not Found
- In சார்லி சாப்ளின் on 2007-05-14 01:18:40, 404 Not Found
--TrengarasuBOT 01:21, 14 மே 2007 (UTC)Reply
"கசப்பான விவாகரத்தினாலும் வருமான வரி சிக்கல்களாலும் மன அழுத்தத்திற்கு ஆளாகி இவரது தலைமுடி நரைக்கத் துவங்கியது." என்ற வாக்கியத்தில் இருந்து ஆதாரம் தேவை வார்ப்புரு நீக்கப்பட்டது. காரணம்: ஆங்கில விக்கியிலிருந்து இக்கருத்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. -- தினேஷ்குமார் பொன்னுசாமி\உரையாடுக, 04, ஏப்ரல், 2012.
- ஆங்கில விக்கியில் இருந்து மொழிபெயர்த்தது என்பதற்காக ஆதாரம் தேவை என்பதை நீக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன்.. ஏனெனில் அங்கே அவர்கள் கவனிக்காமல் இருந்திருக்கலாம் அல்லவா?--shanmugam (பேச்சு) 09:11, 4 ஏப்ரல் 2012 (UTC)
- ஆங்கில விக்கியில் இருந்தால் அதற்கான ஆதாரங்கள் பெரும்பாலும் இருக்கும். தற்போது, அதற்கான ஆதாரத்தையும் இணைத்துள்ளேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி\உரையாடுக, 05, ஏப்ரல், 2012.