பேச்சு:சிஆர்-7
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Kanags
CR7 என்பதை அண்டம் செம்பெயர்ச்சி 7 இன் சுருக்கமாக அசெ7 (CR7) என மாற்றலாமே. கொசுமசு செம்பெயர்ச்சி 7 என்ற சொற்றொடரையும் அண்டம் செம்பெயர்ச்சி 7 எனக் கட்டுரைத் தொடக்கத்திலும் இடலாமே. பால்வெளி தான் பரவலான வழக்குச் சொல். பேரடை எனக் குறிப்பிடுவது வேண்டாமே.அல்லது / குறியைப் போட்டு இரண்டையும் (இணைப்புக்காக)பயன்படுத்தலாம். சிந்தித்து முடிவெடுக்கவும். அன்அம் பற்றிய கூடுதல் தகவல்களுக்கும் படிமம் உள்ளிட்டதற்கும் நன்றிகள்! உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:29, 22 சூன் 2015 (UTC)
- பால்வெளி, பால்வழி இரண்டும் வெவ்வேறா? பால்வெளி என்று நீங்கள் குறிப்பிடுவது பொதுவான Galaxyயையா?--Kanags \உரையாடுக 03:01, 23 சூன் 2015 (UTC)