பேச்சு:சிறிய ஆலா

There are no discussions on this page.

தலைப்பு சிற்றாலா என்றிருந்தால் நலம். சிறிய ஆலா என்றால் ஆலா என்பதன் சிறியது. உருவில் சிறியது, ஆனால் ஆலா என்பதே வகை என்று பொருள் வரும். குழப்பத்தைத் தவிர்க்க சிற்றாமணக்கு, சிற்றாமுட்டி என்பது போன்று சேர்க்கப்பட வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 04:58, 31 மே 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிறிய_ஆலா&oldid=2742644" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சிறிய ஆலா" page.