பேச்சு:சிறுத்த பெருநாரை

adjutant என்பதை அப்படியே எழுதாமல் தக்க தமிழ்ப் பெயர் இடுவது சிறப்பாக இருக்கும். --AntanO 10:10, 18 சூலை 2015 (UTC)Reply

தற்போது தமிழ்ப் பறவையியலாளர்களால் பெருமளவு பயன்படுத்தப்படும் இக்கையேட்டில் [கிரமிட் & இன்ஸ்கிப் (2005). தென் இந்திய பறவைகள். ஹெல்ம்-A&C Black Publishers. பக். 158:3. ] Lesser adjutant சிறிய போதா என்றும் Greater adjutant பெரும் போதா என்றும் குறிப்பிடுகின்றன; மேலும் முக்கியத் தரவான க. ரத்னம்-ன் தமிழ்நாட்டுப் பறவைகள் நூலிலும் Adjutant பற்றிய குறிப்புகள் இல்லை; எனவே இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் சிறுத்த பெருநாரை எந்தக் குறிப்புதவி நூலில் அல்லது தரவிலிருந்து பெறப்பட்டது என்பதை குறிப்பிட வேண்டுகிறேன்@ பயனர்: Arularasan. G, @பயனர்:AntanO -- PARITHIMATHI (பேச்சு) 08:01, 29 மார்ச் 2020 (UTC)

PARITHIMATHI இக்கட்டுரையை நான் வேறு பெயரைக் கொண்டே துவக்கினேன். என்றாலும் இந்தப் பெயருக்கு மாற்றியது AntanO4task ஆவார். இப்பெரை எந்தத்தரவு கொண்டு மாற்றினார் என்பதை நான் அறியேன்.--அருளரசன் (பேச்சு) 08:25, 29 மார்ச் 2020 (UTC)

தற்போது தமிழ்ப் பறவையியலாளர்களால் பெருமளவு பயன்படுத்தப்படும் இக்கையேட்டில் [கிரமிட் & இன்ஸ்கிப் (2005). தென் இந்திய பறவைகள். ஹெல்ம்-A&C Black Publishers. பக். 158:3.] Lesser adjutant சிறிய போதா என்றும் Greater adjutant பெரும் போதா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன; மேலும் முக்கியத் தரவான க. ரத்னம்-ன் தமிழ்நாட்டுப் பறவைகள் நூலிலும் Adjutant பற்றிய குறிப்புகள் இல்லை; எனவே இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் சிறுத்த பெருநாரை எந்தக் குறிப்புதவி நூலில் அல்லது தரவிலிருந்து பெறப்பட்டது என்பதைக் குறிப்பிட வேண்டுகிறேன்@ @பயனர்:AntanO PARITHIMATHI (பேச்சு) 08:42, 29 மார்ச் 2020 (UTC)
அட்சுட்டண்ட் நாரை என்பதே இக்கட்டுரையின் ஆரம்பப் பெயர். தற்போதுள்ள பெயரை எங்கிருந்து பெற்றேன் என்பது நிலைவில் இல்லை. சிலவேலை, Greater Adjutant என்பது பெருநாரை ஆக இருந்ததால் இப்பெயருக்கு நகர்த்தியிருக்கலாம். --AntanO (பேச்சு) 10:05, 29 மார்ச் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிறுத்த_பெருநாரை&oldid=2941539" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சிறுத்த பெருநாரை" page.