இது ஒரு ஆங்கிலத் தலைப்பு. தமிழில் சில்லை. உங்கள் பேச்சுப் பக்கத்தில் செய்தியுள்ளது --Anton (பேச்சு) 12:21, 10 சூலை 2012 (UTC)Reply

இந்;த்ப் பெயரை தினைக் குருவி என்று மாற்றியுள்ளேன்.--Fasly (பேச்சு) 04:58, 12 சூலை 2012 (UTC)Reply

தினைக்குருவி என்பது பொதுப்பெயர்; சரியே. இருப்பினும் இக்குருவிகளில் பல வகைகள் உள்ளதால் (Red Avadavat-Amandava amandava = சிவப்பு சில்லை, Indian Silverbill (or) White-throated Munia-Lonchura malabarica = இந்திய வெண்தொண்டைச் சில்லை, Black-headed Munia-Lonchura malacca = கருந்தலைச் சில்லை, White-rumped Munia-Lonchura striata = வெண்முதுகுச் சில்லை, Scaly-breasted Munia-Lonchura punctulata = செதில்மார்புச் சில்லை?) சில்லை என்ற பொதுப்பெயரில் ஒரு வழிமாற்று (Redirect) செய்து அனைத்து வகைச் சில்லைகளையும் அப்பக்கத்தில் இடுவது சிறப்பு.--பரிதிமதி (பேச்சு) 06:55, 5 மார்ச் 2013 (UTC)
👍 விருப்பம்--Anton (பேச்சு) 08:58, 5 மார்ச் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சில்லை&oldid=3683160" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சில்லை" page.