பேச்சு:சிவபெருமான் திரு இரட்டைமணிமாலை
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by கி. கார்த்திகேயன் in topic சந்தேகம்
சந்தேகம் தொகு
செங்கைப் பொதுவன் ஐயா வணக்கம், தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் கேட்கிறேன். இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள முதுகுன்று என்பது திருமுதுகுன்றம்(பழமலை) என்கிற தமிழ்ப்பெயருடைய விருத்தாசலம்(வடமொழி) என்கிற ஊர்தானா..? கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:53, 9 மார்ச் 2013 (UTC)
- ஆம். தாங்கள் குறிப்பிடும் விருத்தாச்சலமே. 'பழமலைக் கோவை' என்னும் நூலும் உள்ளது. --Sengai Podhuvan (பேச்சு) 21:38, 9 மார்ச் 2013 (UTC)
- உதவிக்கு நன்றி..! கி. கார்த்திகேயன் (பேச்சு) 08:57, 10 மார்ச் 2013 (UTC)