பேச்சு:சிவிங்கிப்புலி

கட்டுரையின் தலைப்பு சீற்ற அல்லது Cheetahவைக் குறிக்கும் எழுத்துப் பெயர்ப்பு ஒன்றுக்கு மாற்றப்பட வேண்டுமா? பொதுவாக சிறுத்தை என்பது Leopard ஐக் குறிக்க பயன்படும் சொல் தானே?

  • Cheetah - சீற்றா
  • Leopard - சிறுத்தை
  • Tiger - புலி
  • Lion - சிங்கம்--டெரன்ஸ் \பேச்சு 17:41, 1 ஏப்ரல் 2007 (UTC)
  • Cheetah - சிறுத்தை ?
  • Leopard - வேங்கை ?
  • Panther - இந்த ஆங்கிலச் சொல் உலகில் பல இடங்களில் வெவ்வேறு மிருகங்களைக் குறிக்கிறது. இந்தியாவில் இது கருஞ்சிறுத்தைகளைக் குறிக்குமென்று எண்ணுகிறேன். கருஞ்சிறுத்தை - சிறுத்தையின் புள்ளிகளுக்கு காரணாமாயுள்ள மரபணுக்களில் ஏற்படும் மாற்றத்தால் சிறுத்தை முற்றிலும் கருப்பாகத் தெரியும். இணையத்தில் இதற்கான விளக்கங்களைக் காணலாம். --Sarutv 20:24, 1 ஏப்ரல் 2007 (UTC)

--Natkeeran 17:57, 1 ஏப்ரல் 2007 (UTC)


சிறுத்தை என்பது leopardஆ, cheetahவா என தயவிசெய்து தெளிவிபடுத்துக. எனக்குத் தெரிந்தவரையில் leopard ஐக் குறிக்கும். --Mojosaurus 16:28, 4 செப்டெம்பர் 2008 (UTC)

cheetah என்பது சிவிங்கி புலி ஆகும். இந்த தலைப்பை மாற்றவேண்டும்.--கார்த்திக் 13:24, 29 அக்டோபர் 2008 (UTC)Reply

  • விரல்களால் நொடிக்கும் நேர அளவையே “நொடி” (second) எனப்படுகின்றது. அவ்வாறு மூன்று முறை நொடிக்கும் நேரத்தில், அதாவது “மூன்று நொடிகளில் 110 கிமீ வேகத்தை எட்டிப்பிடிக்கும்” என்பது சாத்தியமானதா? குறிப்பிடப் பட்டிருக்கும் நேர அளவு சரியானதாகக்கொள்ள முடியவில்லை. --HK Arun
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிவிங்கிப்புலி&oldid=2668091" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சிவிங்கிப்புலி" page.