பேச்சு:சுகாதாரம்

There are no discussions on this page.

சுகாதாரம் என்பது பொதுவாக Health என்பதற்கு இணையாகக் கொள்ளப்படுகின்றது. எடுத்துக் காட்டாக Ministry of Health என்பது சுகாதார அமைச்சு என்றுதான் மொழிபெயர்க்கப்படுகிறது. எனவே, இங்கு சுத்தம் என்று தலைப்பிடுவது பொருத்தமென நினைக்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 08:17, 18 திசம்பர் 2012 (UTC)

நலச்சூழல் என்ற சொல் தூய்மை, சுகாதாரம் என்ற கட்டுரையில் தரப்பட்டிருக்கிறது. அதனைப் பயன்படுத்தலாமா?--Kanags \உரையாடுக 00:23, 20 அக்டோபர் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சுகாதாரம்&oldid=1524659" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சுகாதாரம்" page.