பேச்சு:சுப்ரமணியபுரம் (திரைப்படம்)

திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் சுப்ரமணியபுரம் (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

//ஜேம்ஸ் வசந்தன் இசையில் கண்கள் இரண்டால் பாடல் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.// இதற்கான ஆதாரம் எங்கே?

இதற்கு என்ன வகையான ஆதாரம் எதிர்ப்பார்க்கிறீர்கள்? :) --ரவி 16:26, 22 ஜூலை 2008 (UTC)
நம்பத் தகுந்த மையநீரோட்ட ஊடக ஆதாரம் ! --Natkeeran 16:34, 22 ஜூலை 2008 (UTC)

வேண்டுமானால் தேவைப்படும் வரிகளை நீக்கிக் கொள்ளலாம். இந்த ஆண்டின் சிறந்த பாடலாக எல்லா காட்சி, வானொலி, இணைய ஊடகங்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு எப்படி ஆதாரம் தருவது என்று உண்மையிலேயே எனக்குத் தெரியல. பொறுமையும் இல்ல :)--ரவி 16:52, 22 ஜூலை 2008 (UTC)

ஒரு மேற்கோள் சேர்த்திருக்கிறேன். ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்று சொல்லுங்கள்--ரவி 18:26, 24 ஜூலை 2008 (UTC)

Return to "சுப்ரமணியபுரம் (திரைப்படம்)" page.