பேச்சு:சுரம்

கனகு, சுரங்களின் பெயர்கள் சில தவறாக உள்ளன. அவைகளைத் திருத்த உள்ளேன். மறுப்பு இருந்தால் தெரிவியுங்கள். எடுத்துக்காட்டாக கைசிகி நிஷாதம் என்பது நி2, காகலி நிஷாதம் என்பது நி3. இவைகளை முறையே குரல் தாரம், நிரை தாரம் என்று தமிழில் அழைக்கிறார்கள்.

ஸட்ஜம் சுத்த
ரிஷபம்
சாதாரண
ரிஷபம்
ஷட்ஸ்ருதி
ரிஷபம்
சுத்த
காந்தாரம்
சாதாரண
காந்தாரம்
அந்தர
காந்தாரம்
சுத்த
மத்திமம்
பிரதி
மத்திமம்
பஞ்சமம் சுத்த
தைவதம்
சட்ஸ்ருதி
தைவதம்
ஷட்ஸ்ருதி
தைவதம்
சுத்த
நிஷாதம்
கைசிகி
நிஷாதம்
காகலி
நிஷாதம்
ரி1 ரி2 ரி3 1 2 3 1 2 1 2 3 நி1 நி2 நி3
குரல் குரல்
துத்தம்
நிரைத்
துத்தம்
- - குரல்
கைக்கிளை
நிரைக்
கைக்கிளை
குரல்
உழை
நிரை
உழை
இளி குரல்
விளரி
நிரை
விளரி
- - குரல்
தாரம்
நிரைத்
தாரம்

சட்ஜம் என்பதற்கு ஆறில் இருந்து தோன்றுவது என்பதுதான் பொருள், ஆறு சுரங்களைத் தோற்றுவிப்பது என்பது தவறானது. தமிழில் இருந்து ஏழு சுரங்களைக் கடன் கொண்டதற்கு கரி (ஆதாரம்) ஆகும். பங்கஜம், அம்புஜம் முதலியன எதிலிருந்து தோன்றியது என்பதை காட்டும் சொற்கள். வடமொழி மரபில் முன்னர் ஏழு சுரங்கள் கிடையாது. எல்லா சுரங்களுக்கு இங்கே தந்துள்ள விளக்கங்கள் சரியானதல்ல. பஞ்சமம் ஒன்று வேண்டுமானால் பொருத்தமானது என சொல்லலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சுரம்&oldid=68120" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சுரம்" page.