பேச்சு:சு. குணேஸ்வரன்

சு. குணேஸ்வரன் எழுத்துலகில் துவாரகன் எனவே பெரிதும் அறியப்பட்டவர். எனவே இப்பக்கத்தை துவாரகன் என தலைப்பிடுவதே பொருத்தம் என நினைக்கிறேன்.பயனர் கருத்தை வேண்டுகிறேன். --சஞ்சீவி சிவகுமார் 05:05, 16 ஆகத்து 2011 (UTC)Reply

எது மிகப்பரவலாக அறியப்படும் பெயரோ அதனை தலைப்பாகக் கொள்ளலாம். குணேஸ்வரன் அவர்களைத் தெளிவு படுத்த வேண்டுகிறேன். :-)--சோடாபாட்டில்உரையாடுக 07:58, 16 ஆகத்து 2011 (UTC)Reply

சு. குணேஸ்வரன் என்றே அமையட்டும். கவனத்திற்கு மிக்க நன்றி.S.kuneswaran 04:43, 19 ஆகத்து 2011 (UTC)Reply

விக்கிப்பீடியர் சந்திப்பு ஏற்பாடுகள் தொகு

கொழும்பில் வரும் ஏப்ரல் 27, 28 இல் நடைபெறும் தமிழ் ஆவண மாநாட்டில் பங்குபெற பல விக்கிப்பீடியர் வருவதாக உள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தும்வகையில் விக்கிப்பீடியர் சந்திப்பொன்றை நடாத்துவது குறித்து சிந்தித்தோம். ஆலமரத்தடியில் இது குறித்த உரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இலங்கைப் பயனர்கள் இதனைப் பயன்படுத்தி சந்திப்பில் கலந்து கொள்ளுவதும் விக்கி குறித்த மேம்பாட்டு முன்னெடுப்புகள் மற்றும் தொடர்புபட்ட விடயங்கள் பற்றி உரையாடுவதும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக இலங்கைப் பயனராகிய தங்களின் கருத்தை தெரிந்துகொள்ள விரும்புகின்றேன். நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:40, 13 மார்ச் 2013 (UTC)

கொழும்பு ஆவணமாநாட்டுக்கு வரும் எண்ணம் உள்ளது. விக்கிபீடியர் சந்திப்புக்கு அங்கு ஏற்பாடு செய்வது குறித்து மகிழ்ச்சி. பல விடயங்களை நாங்களும் அறிந்துகொள்ளவும் உரையாடவும் நல்ல சந்தர்ப்பமாக அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது தொடர்பில் நூலகக் குழுவினர் உங்களுக்கு உதவுவார்கள் என்று நினைக்கிறேன். --S.kuneswaran 15:45, 24 மார்ச் 2013 (UTC)

நன்றி குணேஸ்வரன். சந்திப்போம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:50, 24 மார்ச் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சு._குணேஸ்வரன்&oldid=1389123" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சு. குணேஸ்வரன்" page.