பேச்சு:சூர்யா (நடிகர்)

Untitled தொகு

சூர்யாவின் தொடக்க கால படங்கள் தகவல் பிழையாக இருக்கலாம். அறிந்தவர் திருத்தவும். அட்டவணையில் ? குறியிட்ட இடங்களையும் நிரப்ப வேண்டுகிறேன். சூர்யா, ஜோதிகா இருவர் பற்றிய கட்டுரைகளும் நம் தளத்தில் இருப்பதால், மணச்செய்தியை முதற்பக்கத்தில் செய்திகளில் தருவது ஏற்புடையது என்றால் தெரிவிக்கவும். இன்று இரவு முதற்பக்கத்தில் இடுகிறேன்.--ரவி 10:18, 11 செப்டெம்பர் 2006 (UTC)Reply

முதற் பக்கச் செய்தியாக இடுவதில் ஆட்சேபனை இல்லை. எனக்கு இது ஒரு தெரியாத செய்தியே:)--Kanags 11:07, 11 செப்டெம்பர் 2006 (UTC)Reply

காப்பிடுக தொகு

இப்பக்கத்தை காப்பிடுக, விசமத் தொகுப்புகள் [1] உள்ளிடுவதால், தானாக உறுதியளித்த பயனரை மட்டும் அனுமதிக்க வேண்டுகிறேன் .. . Gowtham Sampath (பேச்சு) 11:51, 10 சூலை 2018 (UTC)Reply

இப்போதைக்குத் தேவையில்லை. மேலும் விசமத் தொகுப்புகள் வந்தால் காப்பிடலாம்.--Kanags (பேச்சு) 11:58, 10 சூலை 2018 (UTC)Reply
  சூர்யா (நடிகர்) என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சூர்யா_(நடிகர்)&oldid=3491902" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சூர்யா (நடிகர்)" page.