பேச்சு:சூல் விதி
இவ்விதியைச் சூல் (chool <- joule) விதி எனலாம். ஆங்கிலத்தின் Joule என்பதன் ஒலிப்பு, பிற ஐரோப்பிய மொழிகளில் வேறுபடும். ஆகவே சூல் என்பதால் தவறில்லை. --செல்வா 12:04, 19 ஆகஸ்ட் 2009 (UTC)
- (ஞ்)சூல் என்னும் ஒலிப்பு வேண்டும் எனில் இஞ்சூல் எனலாம். --செல்வா 12:05, 19 ஆகஸ்ட் 2009 (UTC)
- யூல் விதி எனும் ஒலிப்பு இலங்கையில் பரவலாக பயன்படுகின்றது. அது தவறானதா?--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 17:26, 17 மார்ச் 2013 (UTC)
Start a discussion about சூல் விதி
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve சூல் விதி.