பேச்சு:சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

ஆடம் பாலம் என்பதைத் தமிழில் ராமர் (இராமர்?) பாலம் என்று அழைக்கின்றார்கள். இதை அவ்வாறே மாற்றிவிடலாமா?--உமாபதி 04:15, 5 ஏப்ரல் 2006 (UTC)

இராமர் பாலம் என்பது நுண்ணரசியல் காரணங்களுடன் அண்மையில் சூட்டப்பட்டிருக்கக்கூடிய பெயர். பார்க்க - http://sethusamudram.info/ இந்தப் பாலம் குறித்த தகவல்கள் இடம் பெறும் கட்டுரைகள் அனைத்திலும் கவனம் தேவை. நடுநிலையான அல்லது வரலாற்றுக் கோணத்தில் பெரிதும் புழங்கிய பெயரைப் பயன்படுத்தலாம். ஆதம் பாலம் என்று கூறினாலும் தவறாகாது.--Ravishankar 19:32, 18 அக்டோபர் 2007 (UTC)Reply

நன்றி செல்வா

தொகு

கவனிக்கப்படாதும், அறியாமையாலும் விடப்பட்ட ஏராளமான சொல்லாட்சிகளை மிக அழகாகத் தமிழ்ப்படுத்தியிருக்கிறீர்கள். மாற்றங்களைப் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி. --மு.மயூரன் 15:40, 18 அக்டோபர் 2007 (UTC)Reply

நன்றி மயூரன்! --செல்வா 16:58, 18 அக்டோபர் 2007 (UTC)Reply

மணல் திட்டுகள் படம்

தொகு

என்பதில், இக்கட்டுரைக்கான நிழற்படங்கள் உள்ளன. சென்னைக்கும், இலங்கைக்கும் வானூர்தியில் பயணிப்பவர்கள் இது போல எடுத்து பொதுவகத்தில் இணைக்கக் கோருகிறேன். அந்த வலைப்பூ நண்பரையும் வினவியுள்ளேன். எனினும் இந்த வேண்டுகோள். --உழவன் (உரை) 02:58, 29 மே 2018 (UTC)Reply

Return to "சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்" page.