பேச்சு:சேது சமுத்திரக் கால்வாய் திட்டம்

ஆடம் பாலம் என்பதைத் தமிழில் ராமர் (இராமர்?) பாலம் என்று அழைக்கின்றார்கள். இதை அவ்வாறே மாற்றிவிடலாமா?--உமாபதி 04:15, 5 ஏப்ரல் 2006 (UTC)

இராமர் பாலம் என்பது நுண்ணரசியல் காரணங்களுடன் அண்மையில் சூட்டப்பட்டிருக்கக்கூடிய பெயர். பார்க்க - http://sethusamudram.info/ இந்தப் பாலம் குறித்த தகவல்கள் இடம் பெறும் கட்டுரைகள் அனைத்திலும் கவனம் தேவை. நடுநிலையான அல்லது வரலாற்றுக் கோணத்தில் பெரிதும் புழங்கிய பெயரைப் பயன்படுத்தலாம். ஆதம் பாலம் என்று கூறினாலும் தவறாகாது.--Ravishankar 19:32, 18 அக்டோபர் 2007 (UTC)Reply

நன்றி செல்வா தொகு

கவனிக்கப்படாதும், அறியாமையாலும் விடப்பட்ட ஏராளமான சொல்லாட்சிகளை மிக அழகாகத் தமிழ்ப்படுத்தியிருக்கிறீர்கள். மாற்றங்களைப் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி. --மு.மயூரன் 15:40, 18 அக்டோபர் 2007 (UTC)Reply

நன்றி மயூரன்! --செல்வா 16:58, 18 அக்டோபர் 2007 (UTC)Reply


கட்டுரை வழிமாற்றப்படவேண்டும் தொகு

இக்கட்டுரை சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்ற பக்கத்துக்கு வழிமாற்றப்பட வேண்டும். --மு.மயூரன் 17:51, 29 டிசம்பர் 2007 (UTC)

Return to "சேது சமுத்திரக் கால்வாய் திட்டம்" page.