பேச்சு:சோழர் படை

சோழர் படை என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சோழர் படை என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சோழர் படை என்னும் கட்டுரை இந்திய வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் இந்திய வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சோழர் படை தமிழக வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழக வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சோழர் படை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

கருத்து தொகு

ஒரு அறிமுக பந்தி சேர்த்தால் நன்று. சோழ படை என்றால் என்ன? அல்லது சோழர் படை என்ற கட்டுரை எதைப் பற்றி விளக்க இருக்கின்ற என்ற நோக்கில் அறிமுக பந்தி அமைதல் வேண்டும். நன்றி. --Natkeeran 01:48, 1 செப்டெம்பர் 2007 (UTC)Reply

கைக்கோளப்படை பற்றி மட்டும் சிறிது கூற வேண்டும்.அக்காலத்தில் solid படைவீரர் கைக்கோளர் தான் . எனவே படைப்பெயர் 5 மட்டும் குறிப்பிட வேண்டும். கைக்கோள பெரும் படை எழுத்து பிழை நீக்குக 'கைக்கோளர்' சொடுக்கினால் முதலில் இருந்தது போல் link தருக கைக்கோளப்படை வேளைக்கரப்படை அல்லாத படை வீரர் படை வேறெந்த படையும் இவ்வளவு இல்லை எனவே கைக்கோள படை லிஸ்ட் மட்டும் எடிட் பண்ண வேண்டும் அதற்கு ஆதாரங்கள் தருவேன். ஏற்கனவே இருந்த ஆதாரம் காணவும்

கொடியும் படங்களும் தொகு

இங்கு சித்தரிக்கப்பட்ட படங்கள் ஒரு நிகழ்பட விளையாட்டில் இருந்து எடுக்கப்பட்டவை. இவை வரலாற்றுக்கு நெருக்கமாக இருக்காது என்றே நினைக்கிறேன். கொடியும் ஒரு அண்மைக்கால சித்தரிப்பு. இத் தகவல் கட்டுரையில் தெளிவாகக் குறிக்கப்படுதல் வேண்டும். --Natkeeran (பேச்சு) 05:06, 20 சூலை 2013 (UTC)Reply

இப்போது பாருங்கள். கொடிக்கும் படங்களுக்கும் குறிப்புக் கொடுத்துள்ளேன். --Anton (பேச்சு) 06:10, 20 சூலை 2013 (UTC)Reply

முக்கிய தகவல்களை நிராகரிக்கக்கூடாது தொகு

தேவையான ஆதரமிக்க தகவல்கள் நிராகரிக்கப்படக்கூடாது Kavin Mudaliar (பேச்சு) 02:34, 27 திசம்பர் 2019 (UTC)Reply

கைக்கோளப்படை தொகு

வேலைகாரப்படை குறிப்பிடும் போது வீரர் படைகளான படைகளான கைக்கோளர் படை குறிப்பிடப்பட வேண்டாமா? அது ஒரு முக்கிய தகவல். படைப்பெயர் மட்டுமே குறிப்பிடுவேன். மேலும் எழுத்து பிழை நீக்க வேண்டும். வரலாறை சரியாக கொண்டுபோய் சேர்க்க வேண்டும். சுய விருப்பம் கூடாது. Kavin Mudaliar (பேச்சு) 02:40, 27 திசம்பர் 2019 (UTC)Reply

@Kavin Mudaliar: நீங்கள் தொடர்ந்து ஆதாரமற்ற தகவல்களை எழுதி வருகிறீர்கள். நான் தங்களுக்கு இதை பற்றி உங்கள் உரையாடல் பக்கத்தில் கேட்ட போது அதற்கான பதிலை நீங்கள் சொல்லவில்லை.காண்க-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 03:00, 27 திசம்பர் 2019 (UTC)Reply

இல்லை நான் தேவையான தகவல்களை தான் எழுதினேன். கைக்கோளப்படை பற்றி சிறப்பான ஆதாரத்துடன் மிக சுருக்கமாக எழுத வேண்டும் அதற்க்கு ஒத்துழைக்க வேண்டுகிறேன். நன்றி. ஆதரமிக்க தகவல்களை மட்டும் இனி எழுதுவேன். தேவையில்லாத மிகை தகவலை தவிர்ப்பேன். மேலும் ராணுவம் பெயர்கள் பற்றி நான் எழுதியது சரியே. இங்கிலிஷ் chola military wiki page தயவுசெய்து. பார்க்கவும். நன்றி Kavin Mudaliar (பேச்சு) 03:12, 27 திசம்பர் 2019 (UTC)Reply

தயவு செய்து பக்கத்தை திறக்கவும் தொகு

தமிழ் விக்கிபீடியா விற்கு எனது சிறந்த பங்களிப்புகளை அளிக்க விரும்புகிறேன். கண்டிப்பாக தேவையான தகவல்களை மட்டும் ஆதாரத்துடன் இனி தருவேன். எனக்கு தெரியும், முந்திய edit இல் நான் மிகையான அவசியமற்ற தகவல்கள் தந்துள்ளேனென்று. Kavin Mudaliar (பேச்சு) 03:49, 27 திசம்பர் 2019 (UTC)Reply

தொகுக்க தேவையானவற்றை இங்கு பதியுங்கள். நிர்வாகிகள் சரியா பிழையா எனக் கவனித்து அங்கு சேர்ப்பார்கள். குறிப்பு: மார்ஷல் போன்ற ஆங்கிலப்பதங்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைச் சேருங்கள். --AntanO (பேச்சு) 04:21, 27 திசம்பர் 2019 (UTC)Reply

திருத்தங்கள் தொகு

படை என்பதை இராணுவம்(military) என மாற்ற வேண்டும். நான் சொல்வது ஆங்கில விக்கிபீடியா பார்த்து தான். அதாவது இராணுவம் - சேனை - தளம் -அணி -படை (regiment).பின்வருவதை அமைப்பும் நிர்வாகமும் இல் சேர்க்கவும்:= காணப்படுகின்றன, எனும் வார்த்தைக்கடுத்து சேர்க்கவும். :சோழப்படைகள், தனக்கென ஒரு நிறுவனமயப்பட்ட வாழ்வையும் அதன் உரிமை மற்றும்

பயன்களை  கொண்டிருந்தது. அவர்கள்(படை வீரர்கள் ) தம்  பெயரில் கோயில் கட்டிக்கொள்ள அனுமதி உண்டு. பல கோயில்களில் அவர்கள் நிர்வாகிகளாக இருந்தனர். 
சேனாதிபதி, தளபதி(கடற்படையில் களபதி(எழுத்துப்பிழை ) , அணிபதி அல்லது துணைத்தளபதி, படைதலைவர்.இதுவே வரிசை.  தற்காலத்தில்  சேனாதிபதிக்கு நிகர் குடியரசு  தலைவர் தான் அவரை ராணுவத்தலைவர்  என குறிக்கலாம். ஏற்கனவே  தளபதி அணிபதி படைத்தலைவர்   என்பதே தமிழ்தான். இந்தக்காலத்தில் அது அவ்வாறே வழங்கப்படுகிறது. ஆங்கிலத்தில்தான் வித்யாசமே,  எனவே தளபதி -ஜெனரல் (தரைப்படை )(கடற்படையில் அட்மிரல், விமானப்படையில் 

Cheif மார்ஷல் ), அணிபதி (அ )துணைத்தளபதி - லூட்டினன்ட் ஜெனரல், வைஸ் அட்மிரல், மார்ஷல் என ஆங்கிலத்திலோ தமிழிலோ தருவதே மிக பொருத்தமாயிருக்கும்.(நான் நன்றாக ஆராய்ந்து விட்டேன் ).

படையணி அல்ல படைகள் (அணிக்குள் தான் படை உள்ளது ) மேலே அமைப்பும் நிர்வாகமும் பத்தியில் கைக்கோளரை கொண்ட பெரும்(எழுத்து பிழை)படை, வரி முதல் கடைசி வரை copy செய்து படைகள் பத்தியில் வந்து வைக்கவும் (asper english wikipedia segmentation )

பின்வருவவனவற்றை கைக்கோளர் பகுதியுடன் சேர்க்கவும். இது தனிப்பட்ட விருப்பமல்ல. ""கைக்கோளர்(link) என்றால் வலிமையான கைகளை உடையவர் என்று பொருள். படைகளாவன : 1.அபிமான பூஷண தெரிஞ்ச கைக்கோளப்படை 2.கரிகால சோழ தெரிஞ்ச கைக்கோளப்படை 3 கண்டராதித்த தெரிஞ்ச கைக்கோளப்படை 4.அருள்மொழிதேவ தெரிஞ்ச கைக்கோளப்படை 5.சமரகேசரி தெரிஞ்ச கைக்கோளப்படை 6.பார்திபசேகர தெரிஞ்ச கைக்கோளப்படை 7.சிங்களாந்தக, பராந்தக, வீரசோழ, விக்ரமசோழ தெரிஞ்ச கைக்கோளப்படை ( ஆதாரம் இணைக்கப்படும். செங்குந்தர் ஆவணங்கள், புலவர் ராசு கல்வெட்டுகள் அறிஞர். )

இதை தயவுசெய்து இணைக்கவும் இது உண்மை நிலவரம் மிகையல்ல. Kavin Mudaliar (பேச்சு) 07:17, 27 திசம்பர் 2019 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சோழர்_படை&oldid=3917457" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சோழர் படை" page.