பேச்சு:ஜிடிகே+
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by மதனாஹரன்
C++ என்றிட்டால், தமிழில் வருகிறது. அதுபோல, GTK என்றிட்டால் தமிழில் வர என்ன செய்ய வேண்டும்? இதுபோன்ற ஆங்கில குறிசொற்களுக்கு மாற்றினால், நிறைய பேர் வாசிக்க ஏதுவாக இருக்கும். --த♥ உழவன் +உரை.. 12:15, 14 செப்டெம்பர் 2012 (UTC)
- GTK என்ற வழிமாற்றை உருவாக்க வேண்டும். GTK என்ற பக்கத்தில் #REDIRECT[[கட்டுரையின் பெயர்]] என்றவாறு இட வேண்டும். --மதனாகரன் (பேச்சு) 13:13, 14 செப்டெம்பர் 2012 (UTC)
- பொதுவாக ஆங்கிலத் தலைப்புகளில் வழிமாற்றுகள் வைப்பதில்லை என்பது தமிழ் விக்கிப்பீடியாவின் நிலைப்பாடாகும்.--Kanags \உரையாடுக 13:19, 14 செப்டெம்பர் 2012 (UTC)
- {{Taxobox software பயன்படுத்தும் போது, ஒரு பங்கிளப்பாளரின் பணி எளிமையாகிறது. மற்றொன்று c++ இருப்பது போல, மறைமுகமாக ஆங்கில சுருக்கச்சொற்களுக்கு இருந்தல் புதியவர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்பதே எனது நிலைப்பாடு.--த♥ உழவன் +உரை.. 13:42, 14 செப்டெம்பர் 2012 (UTC)
- பொதுவாக ஆங்கிலத் தலைப்புகளில் வழிமாற்றுகள் வைப்பதில்லை என்பது தமிழ் விக்கிப்பீடியாவின் நிலைப்பாடாகும்.--Kanags \உரையாடுக 13:19, 14 செப்டெம்பர் 2012 (UTC)
C++ என்றொரு வழிமாற்று இருந்ததாலேயே அவ்வாறு கூறினேன். --மதனாகரன் (பேச்சு) 05:56, 15 செப்டெம்பர் 2012 (UTC)