பேச்சு:டெராபைட்டு

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by மதனாஹரன்

இரட்டை முன்டை என்பது Binary prefix இன் தமிழாக்கமா? இது சரிதானா?--Booradleyp (பேச்சு) 07:08, 23 நவம்பர் 2012 (UTC)Reply

சரியாகத் தெரியாது. பொருத்தமான சொல்லைச் சேர்த்துவிடுங்கள். --Anton (பேச்சு) 08:24, 23 நவம்பர் 2012 (UTC)Reply

முன்னடை என்பதே தவறாகத் தட்டச்சிடப்பட்டிருக்க வேண்டும். இரும முன்னொட்டு என்றே சொல்லலாம். --மதனாகரன் (பேச்சு) 10:20, 23 நவம்பர் 2012 (UTC) 👍 விருப்பம்--Anton (பேச்சு) 12:47, 23 நவம்பர் 2012 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:டெராபைட்டு&oldid=1264075" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "டெராபைட்டு" page.