பேச்சு:தகவல்

தகவல் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

தகவல் என்பது ஒருவரின் கருத்து இன்னொருவரிடம் இடைமாறும் நிலையைக் குறிப்பதாகும். கருத்து மட்டுமின்றி செயல் முறை விளக்கம், செயல் முறைக் குறிப்பு போன்றவை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாறும் நிலையையும் “தகவல்” என்று சொல்லலாம். சில நேரங்களில் தகவல் என்பது செய்தியாகவும் பயன்படும். இது எழுத்து வடிவாகவோ பேச்சு வடிவாகவோ இருக்கலாம்.

அதேவேளை ஒருவர் அல்லது ஒருவருக்கு மேற்பட்டோர் தமக்கிடையே பரிமாறிக்கொள்ளும் கருத்துக்களை கருத்துப்பரிமாற்றம் என்றும், செயல் முறை விளக்கங்கள், செயல் முறைக் குறிப்புகள், செயல் முறை திட்டங்கள் போன்றவற்றையே தகவல் பரிமாற்றம் என்றும் கொள்ளலாம். இதனை ஆங்கிலத்தில் Message எனும் சொல்லுக்கு இணையான ஒரு சொல்லாகவே பார்க்கக் கூடியதாக உள்ளது.

  • தகவல் – message (இடைமாறும் தன்மை)
  • தகவல் பரிமாறுபவர் – messenger (இடைமாற்றம் செய்பவர்/செய்வது)
  • inform தெரிவி, அறிவி(ப்புச் செய்)
  • Information – தெரிவிப்பு, அறிவிப்பு (I informed a message - நான் அறிவித்தேன் ஒரு தகவல்)--HK Arun 07:23, 12 பெப்ரவரி 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தகவல்&oldid=2380936" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தகவல்" page.