பேச்சு:தகைவிலான் கூடு (அரண்மனை)

There are no discussions on this page.

தகைவிலான் கூடு (அரண்மனை) என்றோ அல்லது வேறு ஒரு பொருத்தமான தலைப்பிலோ கட்டுரையை அமைக்கலாம். தமிங்கில, இலக்கண மீறல் உள்ள தலைப்புக்களைத் தவிர்ப்பது நல்லது. --AntanO (பேச்சு) 04:55, 15 பெப்ரவரி 2018 (UTC)

எனக்கும் தமிழ்பெயர்களை இடுவதில் உடன்பாடே ஆனால் இடுகுறிப் பெயராக உள்ள ஒரு வெளிநாட்டுக் கட்டடத்திற்கு நம் விருப்பப்படி பெயரிடுவது பொருத்தமா--Arulghsr (பேச்சு) 09:20, 15 பெப்ரவரி 2018 (UTC)

இந்த உரையாடலைக் கவனியுங்கள். பேச்சு:சர்க்கரைக்கட்டி மலை, பிரேசில். --AntanO (பேச்சு) 11:52, 15 பெப்ரவரி 2018 (UTC)
Return to "தகைவிலான் கூடு (அரண்மனை)" page.