பேச்சு:தந்தங்கள் அழிப்பு

விக்கித் திட்டம் விலங்குரிமை
WikiProject iconதந்தங்கள் அழிப்பு என்னும் கட்டுரை விலங்குரிமை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் விலங்குரிமை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
 

தலைப்பு மாற்றம்

தொகு

சட்டவிரோதமான யானைகளின் தந்தங்கள் அரைக்கப்பட்டும் எரிக்கப்பட்டும் அழிக்கப்படுகின்றன. எனவே இக்கட்டுரையின் தலைப்பு "தந்தம் அழிப்பு" ("யானைகளின்" என்ற சொல்லும் நீக்கப்பட்டு) என்றே இருக்கவேண்டும். Rasnaboy (பேச்சு) 05:04, 1 செப்டம்பர் 2022 (UTC)

தந்தங்கள் அழிப்பு என்று தலைப்பு மாற்றப்பட்டது.--கு. அருளரசன் (பேச்சு) 06:42, 1 செப்டம்பர் 2022 (UTC)
Return to "தந்தங்கள் அழிப்பு" page.