பேச்சு:தனியன் (வைணவம்)

சரியான பகுப்புத் தலைப்புக்கு மாற்றிய பூ அவர்களுக்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 10:06, 16 திசம்பர் 2012 (UTC)Reply

தலைப்பு தொகு

தாவரவியலிலும் விலங்கியலிலும் individual என்பதைக் குறிக்கவும் தனியன் என்ற சொல் (இலங்கையில்) பயன்படுத்தப்படுகிறது. எனவே, இதன் தலைப்பை தனியன் (வைணவம்) என மாற்றுவது பொருத்தமென நினைக்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 10:58, 16 திசம்பர் 2012 (UTC)Reply

முன்னர் individual என்பதைக் குறிக்கும் தனியன் என்ற கட்டுரை இருந்ததாக நினைவு. அந்தக் கட்டுரையைக் காணவில்லையே?--கலை (பேச்சு) 16:17, 25 செப்டம்பர் 2022 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தனியன்_(வைணவம்)&oldid=3523922" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தனியன் (வைணவம்)" page.