பேச்சு:தன்டர்பால்

Add topic
Active discussions
Sound mp3.png திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் தன்டர்பால் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
Trophy.png தன்டர்பால் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட விக்கிக்கோப்பை எனும் போட்டிக்காக உருவாக்கப்பட்டது ஆகும். விரும்பின் நீங்களும் இக்கட்டுரையை திருத்தி, விரிவாக்கி தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் பங்கெடுக்கலாம்.

நீக்கல்தொகு

@Prabhupuducherry: இடிப்பந்து என்ற தமிழ்ப் பெயரில் சீன் கானரி நடித்து ஆங்கிலப் படம் வெளிவந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. சரியான தகவல்களைத் தாருங்கள், அல்லது கட்டுரை நீக்கப்படும். ஏனைய சீன் கானரி திரைப்படக் கட்டுரைகளையும் திருத்துங்கள்.--Kanags \உரையாடுக 22:51, 28 சனவரி 2017 (UTC)

உரிய ஆங்கிலக்கட்டுரையுடன் இக்கட்டுரையிணைக்கப் பட்டுள்ளது. எனவே, தமிழ் ஒலிப்புக்கு கட்டுரைத் தலைப்பு, வழிமாற்று இன்றி மாற்றப்பட்டு, நீக்கல் வார்ப்புரு நீக்கப்படுகிறது--உழவன் (உரை) 04:03, 29 சனவரி 2017 (UTC)
தானியங்கி மொழியாக்கக் கட்டுரை போன்று இருக்கிறது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:50, 29 சனவரி 2017 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தன்டர்பால்&oldid=2921632" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தன்டர்பால்" page.