பேச்சு:தமனி

தமனி உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

heart attackஐ மாரடைப்பு என்று சொல்வதே பெருமளவில் வழக்கில் இருக்கிறது. இதயத் தாக்குதல் என்று கேள்விப்பட்டதில்லை. ஒரு வேளை மாரடைப்பு என்று சொல்வது அறவியல் வகையில் சரி இல்லாமலும் இருக்கலாம். ஆனால், இதயத் தாக்குதல் நேரடியாக மொழிபெயர்க்காமல் இதய அடைப்பு என்றாவது சொல்லலாம். அதே போல் stroke வேறு வாதம் (paralysis) வேறு என்று நினைக்கிறேன்--Ravidreams 09:50, 17 மார்ச் 2007 (UTC)

நானும் சந்தேகத்தில் தான் எழுதினேன். மாரடைப்பு, பக்கவாதம் என்றே பயன்படுத்தலாம்.--Sivakumar \பேச்சு 16:51, 17 மார்ச் 2007 (UTC)
தமனி என்பது 'artery'-ஆ? இதன் ஆங்கில பெயரை கட்டுரையின் முன்னுரையில் கொடுக்கலாமா..? --மது 10:04, 17 மார்ச் 2007 (UTC)
ஆங்கிலப்பெயரையும் சேர்த்துள்ளேன்.--Sivakumar \பேச்சு 16:51, 17 மார்ச் 2007 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தமனி&oldid=1472628" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தமனி" page.