பேச்சு:தமிழர் வாழ்வோட்ட சடங்குகள்

காது குத்து, முதல் மொட்டை, பூப்பு நீராட்டு விழா, பெண்ணுக்கான திருமணத்துக்கு முந்திய சடங்கு, புதுமனை புகு விழா, புது வீட்டில் பால் காய்ச்சுதல், புது வீடு கட்டும் முன் நிலப்பூசை, வீட்டுக்கு கதவு / நிலை மாட்டுவது, விதவைப் பெண்ணுக்குத் தாலி அகற்றும் சடங்கு, கருமாதி போன்றவை நினைவு வருகின்றன. பட்டியலை இன்னும் விரித்து கட்டுரையில் இணைக்கலாம். பெண்களுக்குக் கூடுதலான சடங்குகள் இருப்பதைக் குறிப்பிடலாம்--ரவி 15:37, 4 மே 2008 (UTC)Reply

Return to "தமிழர் வாழ்வோட்ட சடங்குகள்" page.