பேச்சு:தமிழின குடிகளின் பட்டியல்

There are no discussions on this page.

இது தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல் என்ற பக்கத்தில் இருந்து அப்படியே copy paste செய்யவில்லை, அந்த பட்டியலில் இருக்கும் தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழ் குடிகளை பட்டியலிட்டுள்ளது. ஆகையால் இப்பக்கத்தை நீக்க வேண்டாம்.VelKadamban (பேச்சு) 13:17, 24 மே 2021 (UTC)[]

@VelKadamban: இந்த பக்கத்தில் உள்ள சாதியினரை, எதை வைத்து இவர்கள் தமிழ் குடிகள் என்று சொல்கிறீர்கள்?? இதில் உள்ள சாதியினர்கள் தமிழ் குடிகள் தான் என்பதற்கான ஆதாரத்தை கட்டுரையில் இணையுங்கள், அப்படி ஆதாரம்‌ இணைக்காத பட்சத்தில் கட்டுரை நீக்கப்படும். (குறிப்பு: நீங்கள் உருவாக்கிய இந்த கட்டுரை ஒரு உணர்வு பூர்வமான கட்டுரை என்பதை நினைவில் கொள்ளுங்கள். நன்றி-- கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 16:28, 24 மே 2021 (UTC)[]
@Gowtham Sampath: உசாத்துணை சேர்க்கப்பட்டது ஐயா. (மறந்து புகுபதிவு செய்யாமல் IP இல் இருந்து சேர்த்துவிட்டேன்) நன்றி-- VelKadamban (பேச்சு) 17:20, 24 மே 2021 (UTC)[]
Return to "தமிழின குடிகளின் பட்டியல்" page.