பேச்சு:தமிழ்நாடு அரசு ஊழியர்களை வகைப்படுத்தல்

Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில்

”தரம் பிரித்தல்” ஆகிய சொற்கள், உயர்வு, தாழ்வை குறிப்பதைப் போல் உள்ளன. வகைப்படுத்தல் என்று சொல்வோமா?? வகைப்பாட்டின் அடிப்படையிலான ஊதியம் என்று சொன்னாலும் பொருத்தமாக இருக்கும்.-தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:52, 18 சூலை 2014 (UTC)Reply

உரிய நேரத்தில் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. தற்போது கட்டுரையை தமிழ்நாடு அரசு ஊழியர்களை வகைப்படுத்தல் என்ற தலைப்பிற்கு மாற்றி விட்டேன். நன்றியுடன் - எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 22:00, 18 சூலை 2014 (UTC)
Return to "தமிழ்நாடு அரசு ஊழியர்களை வகைப்படுத்தல்" page.