பேச்சு:தமிழ் கலப்பிசை
Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams
கலப்பிசை என்ற சொல் வேறு ஊடகங்களில் புழங்குகிறதா? கலப்பு+ என்ற வகையில் ஆக்கப்படும் சொற்கள் கலப்பின, hybrid என்ற வகையிலேயே பெரும்பாலும் புழங்குகின்றன. மீளிசை என்று சொல்வது பொருந்துமா?--ரவி 00:30, 8 மே 2008 (UTC)