பேச்சு:தருமபுரி சாலை விநாயகர் கோயில்

There are no discussions on this page.

@பயனர்:Arulghsr... துர்கை திருமுன் என்பது எனக்கு புதிதாக உள்ளது; இதன் அர்த்தத்தை அறிந்துகொள்ள விழைகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:37, 29 அக்டோபர் 2016 (UTC)

மா. செல்வசிவகுருநாதன் கோயில் திருச்சுற்றுகளில் உள்ள பிற சந்திதிகளை குறிப்பிட திருமுன் என்ற சொல் பயன்படுத்துப்படுகிறது.ArulghsrArulghsr (பேச்சு) 06:53, 29 அக்டோபர் 2016 (UTC)

Return to "தருமபுரி சாலை விநாயகர் கோயில்" page.