பேச்சு:தியாகத் திருநாள்
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle in topic புகைப்படம்
புகைப்படம்
தொகுஇந்தப்பக்கத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள புகைப்படம் நீக்கப்பட வேண்டும். மற்றும் இஸ்லாமிய பெயர்கள் ஆங்கிலத்துக்கு சார்பாக எழுதுவதையோ, உச்சரிப்பதையோ தவிர்க்க வேண்டும். அதாவது "மெக்கா" என்பதை அழகாக "மக்கா" என்று குறிப்பிடலாம்.இது பொதுவாக எல்லோருக்குமான வேண்டுகோள்.--<fa_dj> 07:04, 6 செப்டெம்பர் 2010 (UTC)--112.135.213.105 07:01, 6 செப்டெம்பர் 2010 (UTC)
- எதற்காக புகைப்படத்தை நீக்கினீர்கள்?. கட்டுரைக்கு தொடர்புடைய படம் தானே அது?--சோடாபாட்டில் 08:37, 6 செப்டெம்பர் 2010 (UTC)