பேச்சு:திராவிடர் கழகம்

இதன் தொடர்புடைய கட்டுரை திராவிட இயக்கம் என்ற பெயரில் இருக்கிறது அதை இதோடு இணைத்தால் மிக நேர்த்தியாக இருக்கும். திராவிட இயக்கம் என்ற தலைபிபில் தனியாக வேண்டுமென்றால் அக்கட்டுரையின் சில பகுதிகளை இதில் சேர்த்தால் நன்றாக இருக்கும்.--செல்வம் தமிழ் 09:05, 7 பெப்ரவரி 2009 (UTC)

செல்வம், இக்கட்டுரை ஒரு குறிப்பிட்ட கட்சி பற்றியது. எனவே இரண்டும் வெவ்வேறாக இருப்பதே நல்லது என்பது என் கருத்து. உங்களால் முடிந்தால் இக்கட்டுரையை மேம்மடுத்தி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Kanags \பேச்சு 09:38, 7 பெப்ரவரி 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திராவிடர்_கழகம்&oldid=337254" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "திராவிடர் கழகம்" page.