பேச்சு:திருக்கிளியன்னவூர் சிவன் கோயில்

Add topic
Active discussions

அமைவிடம்தொகு

திருக்கிளியன்னவூர் சிவன் கோயில் எங்குள்ளது என்பது அறியமுடியவில்லை என்று பிறிதொரு நூலை மேற்கோள் காட்டி பு.மா.ஜெயசெந்தில்நாதன் தன்னுடைய தேவார வைப்புத்தலங்கள், (வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009, பக்.843) குறிப்பிட்டுள்ளார். ஆயினும் 276ஆவது தலமாக இத்தலம் குறிப்பிடப்பட்டுள்ளதால், தனிப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இவ்வூர் மற்றும் கோயில் தொடர்பாக விவரம் பெற்றபின், பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:28, 25 மார்ச் 2019 (UTC)

Return to "திருக்கிளியன்னவூர் சிவன் கோயில்" page.