பேச்சு:திருக்குறளின் பல்வேறு பெயர்கள்
Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by Sivakosaran
இக்கட்டுரை புதுப்பயனர் கட்டுரைப் போட்டி மூலம் உருவாக்கப்பட்டது அல்லது விரிவாக்கப்பட்டது. |
இது தனிக்கட்டுரையாக இருப்பதற்கான குறிப்பிடு தகைமை எதுவும் கிடையாது. திருக்குறள் கட்டுரையில் இணைக்கப் பரிந்துரைக்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 13:05, 2 சனவரி 2019 (UTC)
- பாஹிம், இது புதுப்பயனர் போட்டிக்காக வழங்கப்பட்ட தலைப்பு. இதனை ஒன்றிணைக்குமாறோ நீக்குமாறோ தற்போது கோர முடியாது. வேண்டுமானால் போட்டி முடிந்த பின்னர் உரையாடி ஒன்றிணைக்கலாம். தலைப்பு ஆங்கிலத்தில் வழங்கப்பட்டுள்ளது. விரும்பினால் ஆங்கிலத் தலைப்புக்கு இணையான பொருத்தமான தலைப்புக்கு மாற்றலாம். --சிவகோசரன் (பேச்சு) 15:56, 2 சனவரி 2019 (UTC)