திருக்குறள் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
திருக்குறள் என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
திருக்குறள் என்னும் கட்டுரை இந்திய வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்திய வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
திருக்குறள் தமிழக வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழக வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
திருக்குறள் என்னும் கட்டுரை சமணம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சமணம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
திருக்குறள் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
திருக்குறள் எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

கருத்துகள்

தொகு

திருக்குறள் பக்கத்தை பற்றி உங்கள் கருத்துக்கள் மற்றும் புதிய எண்ணங்களை, மேலே உள்ள [+] பொத்தான் மூலம் இங்கே சொல்லுங்கள் - ஆனந்த் (பேச்சு)01:36, 20 மே 2005 (UTC)Reply

Is it not enough to just give links to the "paal" and "iyal" pages rather than listing all the "athigaarams" here?--ரவி (பேச்சு) 08:56, 24 மே 2005 (UTC)Reply

திருக்குறள் பற்றிய புகழுரைகள்

தொகு

பன்னெடுங்காலமாக, பல்வேறு இனக்குழுக்களின் தாக்குதல்களுக்கு தமிழ் நாடு உள்ளாகியிருந்த போதிலும் இன்னும் அழிந்து விடாமல் நிலைத்து நிற்பதின் மூலமே திருக்குறளின் பெருமையை உணர்ந்து கொள்ள இயலும். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக, பன்னாட்டு அறிஞர்களின் கவனத்தையும் திருக்குறள் ஈர்த்து வந்துள்ளது. அவர்கள் யாவரும் திருக்குறள் ஓர் ஒப்பற்ற படைப்பு என்பதைக் கண்டு கொள்ளத் தவறவில்லை. அவ்வறிஞர்களுள் சிலரின் கூற்றுக்களை கீழ்க்காணலாம்.

  • எந்த மொழிபெயர்ப்பாலும் திருக்குறளின் சிலிர்க்க வைக்கும் உணர்வைத் தர இயலாது. It is truly an apple of gold in the network of silver- முனைவர். கிரால் (No translation can convey an idea of its (Thirukkural's) charming effect. It is truly an apple of gold in the network of silver- Dr. Graul)
  • திருக்குறள், நன்கு அறியப்பட்ட சங்க இலக்கியமாகும். அறம், பொருள் சார்ந்த மனித வாழ்க்கைக்கான அடிப்படை தத்துவங்களை திருக்குறள் எடுத்துரைக்கிறது. The aphorisms about 'loving-kindness' reveal the humane approach of the poet to the problems of life.

The lofty ideals that are enshrined in thus didactic work transcends the barriers of race, creed, place and time. இத்தகைய உலகளாவிய முற்போக்கான கருத்துக்களுடன் அதன் கவிச்சுவையும் கவனிக்கத்தக்கது - முனைவர். வில்பிரட் நோயல் (Thirukkural is the well known literary composition in the Sankam classics. This work proclaims the basic principles for the moral and material life of the people. The aphorisms about 'loving-kindness' reveal the humane approach of the poet to the problems of life. The lofty ideals that are enshrined in thus didactic work transcends the barriers of race, creed, place and time. Besides, this universal and cosmopolitan outlook, Thirukkural shines supreme in its poetic excellences- Dr. Wilfried Noelle)

  • The KURAL, on the other hand all the time stays at the level of general principles, i.e., what may be called a mandatory ethics-- Dr E. H. Hopkins
  • Nothing in the whole compass of human language, can equal the force and terseness of the distiches in which the author of KURAL conveys the lessons of wisdom- Rev. P. Percival
  • KURAL has entered into the very soul of a whole people. It proclaims sweetest mystic couplets on virtue, truth, wealth and joy. Valluvar is seer of spotless souls.

KURAL means 'anything short', and is properly the name of the couplet, as being the shortest species of stanza in the Tamil language. Thiruvalluvar's poem is thus by no means a long one; though in value it far outweighs the whole of the remaining Tamil literature, and is one of the select number of great work which have entered into the very soul of a whole people, and which can never die- Dr G. U. Pope

  • In its own land, the KURAL owes its popularity as much to the beauty of its versification as to its morality, but it is in its breadth of view and its speaking that to the heart of men, must make it a favourite work with the world at large- Dr R. C. Temple
  • The teaching of Thiruvalluvar is however, purely eclectic and inculcates such principles as are common to all systems of morality- Dr. R. W. Frazer
  • நல்லொழுக்க வாழ்வுக்கான தவிர்க்க முடியாத வழிகாட்டி நூலாக திருக்குறள் திகழ்கிறது. திருவள்ளுவரின் பொன்மொழிகள் என் ஆன்மாவைத் தொட்டன - மகாத்மா காந்தி (It is a text-book of indispensable authority on moral life. The maxim's of VALLUVAR has touched my soul-Mahathma Gandhi)
  • Thirukkural is a treatise par excellence on the art of living. Thiruvalluvar, the author, diagnoses the intricacies of human nature with such penetrating insight, perfect mastery and consummate skill absorbing the most subtule concepts of love and modern psychology, that one is left wondering at his sweep and depth- Dr. K. M. Munshi
  • இக்குறள்கள் நாடு, மக்கள், மொழி, காலம் ஆகிய எல்லைகளை கடந்து மனித குலம் உள்ளவரை நிலைத்து இருக்கும் - முனைவர். ரமனியல் C. ஷா (They (KURAL couplets) are not limited to the people of any one nation, or of any one language or of any one period but they will remain alive and fresh as long as the human race survives- Dr. Ramanial C. Shah)
  • Thirukkural was a treasure house of worldly knowledge, ethical guidance and spiritual wisdom. In the majority of its 1330 couplets even where the theme was common place the treatment was artistic and they play of sentiment, image and sound had a perennial interest- Dr. Zakir Hussain
  • Thirukkural, the Tamil classic is universal in its outlook, which has no barriers of caste, creed, language and country. Hence, it has been acclaimed as the VEDA of mankind- Mr N.M.R.Subbaraman
  • In Thirukkural, one can find a kaleidoscopic wisdom that will inspire the people to lead a simple life with high thinking- Dr. Avvai D. Natarajan
  • The KURAL's sentences are as binding as the TEN commandments on the jews. KURAL is as important and influential on the Tamil mind as Dante's great work on the language and thought of Italy- Mr Charles E. Gover
  • The short distiches which the learned poet Valluvar has composed in order that we may know the ancient right way, are sweet to the mind to meditate on; sweet to the ear to hear; and sweet to the mouth to repeat; and they moreover form a sovereign medicine to promote good and prevent evil actions- Cavuniyanar
  • The KURAL contains much in a little compass. Such is the ingenuity of its author, that he has compressed within its narrow limits all the branches of knowledge, as if he had hollowed an atom, and enclosed all the waters of the seven seas in it- Ouvvay
  • What is the use of great length, when the short work of Valluvar alone is enough to edify the world? It contains all things, and there is nothing which it does not contain- Madurai-Tamil-Naganar Tamil Wisdom: Edward Jewitt Robinson
  • The masterpiece of Tamil literature - one of the highest and purest expressions of human thought. That which above all is wonderful in the Kural is the fact that its author addresses himself, without regard to castes, peoples or beliefs, to the whole community of mankind; the fact that he formulates sovereign morality and absolute reason; that he proclaims in their very essence, in their eternal abstractedness, Virtue and truth; that he presents, as it were, in one group the highest laws of domestic and social life; that he is equally perfect in thought, in language and in poetry, in the austere metaphysical contemplation of the great mysteries of the Divine Nature, as in the easy and graceful analysis of the tenderest emotions of the heart-M.Ariel
  • தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்; அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது திருக்குறளின் மொத்தமான நோக்கு-Dr.S.Jayabarathi

உதவி

தொகு

enaku thirukural payan and perumai vendum--−முன்நிற்கும் கருத்து 124.125.36.112 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

திருக்குறளுக்குப் புகழாரம் பக்கத்தைப் பார்க்கவும். இதில் குறளைப் பற்றிப் பழைய புலவர்கள் பெருமையாகப் பாடியவை இருக்கும். ஆயினும் இப்பக்கத்தை இன்னும் நம்பகமான தரவுகளோடு மேம்படுத்த வேண்டியுள்ளது. Rasnaboy (பேச்சு) 07:42, 24 ஆகத்து 2021 (UTC)Reply

அனந்தநாதன் கூற்றின் மொழிபெயர்ப்பு

தொகு

குறிப்பு "f"-இல் திரு. அனந்தநாதனின் கூற்று தற்போது ஆங்கிலத்திலேயே விடப்பட்டுள்ளது. இதை மொழிபெயர்ப்பு செய்யலாமா? Bhagya sri113 (பேச்சு) 15:00, 12 செப்டம்பர் 2021 (UTC)

இக்கருத்து கட்டுரையின் "நூலாசிாியா்" பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. அதற்கான தரவாகவே ஆங்கிலத்தில் காணப்படும் அவரது கூற்று தரப்பட்டுள்ளது. எனவே இதை மொழிபெயர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன். Rasnaboy (பேச்சு) 06:32, 13 செப்டம்பர் 2021 (UTC)

தரவுகளில் விக்கிப்பீடியா மென்பொருள் பிழைச் செய்தி

தொகு

@Kanags இரண்டு மூன்று நாட்களாக தமிழ் விக்கிப்பீடியாவில் பல கட்டுரைகளில் ஒரு சில தரவுகள் (குறிப்பாக "sfn" வகைத் தரவுகள்) "Lua error in Module:Footnotes at line 275: attempt to call field 'has_accept_as_written' (a nil value)" என்பதாக script error எனப்படும் தொழில்நுட்பப் பிழை ஒன்றைக் காட்டுகிறது. திருக்குறள் கட்டுரையில் நேற்று முதல் இந்தப் பிழைச் செய்தியைப் பார்க்கிறேன். மேலும் பல கட்டுரைகளிலும் இத்தகைய பிழைச் செய்தி சமீப நாட்களாகக் காணப்பட்டு வருகிறது. தரவுகள் அனைத்தும் சரியாகவே உள்ளன. இதுநாள் வரை இவை சரியாகத்தான் காணப்பட்டு வந்தன. விக்கிப்பீடியா மென்பொருளின் பின்புலத்தில் நிகழும் இதைச் சரி செய்வது எப்படி? நன்றி. Rasnaboy (பேச்சு) 17:23, 26 பெப்ரவரி 2023 (UTC)

வழு சரி செய்யப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 09:33, 27 பெப்ரவரி 2023 (UTC)
நன்றி. Rasnaboy (பேச்சு) 10:17, 27 பெப்ரவரி 2023 (UTC)

தோக் பிசின் மொழிபெயர்ப்பு

தொகு

மொழிபெயர்ப்புகள் பகுதியில் பின்வரும் குறிப்பு @Rasnaboy:ஆல் நீக்கப்பட்டுள்ளது.

பப்புவா நியூ கினியின் தோக் பிசின் மொழிக்கு மொழிபெயர்கப்பட்ட திருக்குறளை பாரதப் பிரதமர் நரேந்திர மோதியும், பப்புவா நியூ கினியின் பிரதமர் ஜேம்ஸ் மராப்பேவும் இணைந்து, 22 மே 2023 அன்று வெளியிட்டனர்.[1]

மேற்கோள்:

  1. "பப்புவா நியூ கினி நாட்டின் மொழியில் திருக்குறள் வெளியிட்டார் பிரதமர் மோடி: தலைசிறந்த படைப்பு என புகழாரம்". www.hindutamil.in. இந்து தமிழ் (நாளிதழ்). 23 மே 2023. பார்க்கப்பட்ட நாள் 24 மே 2023.

நீக்கலுக்கு கொடுக்கப்பட்ட காரணம் en:WP:UNDUE சரியான காரணமாகப் படவில்லை. WP:UNDUE ஒரு சாரரின் பார்வை அல்லது கண்ணோட்டத்தினை விக்கியில் குறிப்பிடத் தேவையான வழிமுறையை வழங்குகிறது (எனக்கு தெரிந்த ஆங்கிலத்தின் படி. தமிழ் விக்கியில் இணையான கொள்கை ஏதும் இல்லை).

மேலே சேர்க்கப்பட்ட தகவல் ஒரு செய்தி. இது எவரின் கண்ணோட்டமோ பார்வையோ இல்லை. அதற்கான தகுந்த மேற்கோளும் தரப்பட்டுள்ளது. திருக்குறள் மொழிப்பெயர்ப்புகள் என தனிக்கட்டுரை ஏதும் இல்லை, ஆகையால் திருக்குறள் கட்டுரையில் மொழிபெயர்ப்புகள் பகுதியில் மேற்கண்ட செய்தி சேர்க்கப்பட்டது. மொழிபெயர்ப்புகள் குறிப்பிடத்தகுந்தவை இல்லையெனில் மொழிபெயர்ப்புகள் என்னும் பகுதியையே நீக்கலாமா? தோக் பிசின் என்னும் மொழி குறிப்பிடத்தக்கதல்ல என்று எங்கும் நிறுவப்பட்டுள்ளதா? குறிப்பிட்ட முறை தவறெனில் உரையாடி தேவையான மாற்றத்தினை செய்யாமல் நீக்கியது ஏனோ? தகுந்த ஆதாரத்துடன் சேர்க்கப்பட்ட செய்தியை நீக்கும் முன் உரையாடல் ஏதும் நிகழ்ந்ததா? --சத்தியராஜ் (பேச்சு) 07:21, 30 மே 2023 (UTC)Reply

திருக்குறள் மொழிப்பெயர்ப்புகள் என தனிக்கட்டுரை ஏதும் இல்லை என்னும் என் கருத்தினை திரும்பப்பெறுகிறேன். திருக்குறளின் மொழிபெயர்ப்புகள் என்னும் தனிக்கட்டுரை உள்ளதால், இந்த கட்டுரையில் உள்ள மொழிபெயர்ப்புகள் என்னும் பகுதியை நீக்கலாமா? --சத்தியராஜ் (பேச்சு) 07:26, 30 மே 2023 (UTC)Reply
வணக்கம், நண்பரே. தாங்கள் சேர்த்தது ஒரு அரிய தகவல் என்பதில் ஐயமில்லை. குறளின் முதன் முதலாக மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகளை (மலையாளத்திலும் அதன் பின்னர் இலத்தீனிலும், பின்னர் சில ஐரோப்பிய மொழிகளிலும்) சேர்ப்பது கலைக்களஞ்சியத் தகவல் (encyclopedic) என்பதால் அவை ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளன. அதன் பிறகு இதுவரை சுமார் 42 மொழிகளில் குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மிகச் சமீபமாக தோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த சுமார் 42 மொழிகளை அல்லாது தோக் பிசினை மட்டும் சேர்த்தால் இதுவரை மொழிபெயர்க்கப்பட்ட 42 மொழிகளின் தகவல்களும் தனித்தனியே சேர்க்கப்பட வேண்டியிருக்கும். அது மட்டுமல்ல. மத்திய செம்மொழி ஆராய்ச்சி நிறுவனமானது தற்போது 102 மொழிகளில் குறளை மொழிபெயர்த்து ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது. இவை ஒவ்வொன்றையும் தனித்தனியே (குறிப்பாக "திருக்குறள்" என்னும் பொதுக் கட்டுரையில்) குறிப்பிட வேண்டியது இல்லை. இவற்றையே WP:UNDUE குறிப்பிடுகிறது. இது திருக்குறள் என்னும் பொதுக் கட்டுரை என்பதால் "முதன் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட மொழிகள்", "அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட மொழிகள்", "அதிகமாக மொழி பெயர்க்கப்பட்ட இந்திய மொழிகள்", "அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட வெளிநாட்டு மொழிகள்" போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவற்றை மட்டும் தனியாகக் குறிப்பிட்டுவிட்டு மற்றவற்றைப் பொதுவாக "இதுவரை குறள் சுமார் __க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளிலும், ___க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டால் போதுமானது. தாங்கள் கூறிய விரிவான தகவல் திருக்குறளின் மொழிபெயர்ப்புகள் கட்டுரையில் இடம்பெற வேண்டிய ஒன்றாகும். அங்கு தாங்கள் கூறுவது போல் அந்த 44 மொழிகள் அனைத்திலும் குறளானது யாரால் எப்போது வெளியிடப்பட்டது என்பது பட்டியலிடப்பட வேண்டும் (பார்க்க ஆங்கில விக்கிப்பீடியா: Tirukkural translations). "திருக்குறள்" என்னும் இந்தப் பொதுக் கட்டுரையில் ஒன்றையோ இரண்டையோ மட்டும் தனித்தனியாகக் குறிப்பிட்டால் அது WP:UNDUE ஆகிவிடும் என்றே அதை நீக்கினேன். தங்களிடம் விளக்கத் தவறியதற்கு மன்னிக்கவும்.
ஆங்கிலக் கட்டுரையைப் போலன்றி திருக்குறளின் மொழிபெயர்ப்புகள் தமிழ்க் கட்டுரை இன்னும் விரிவுபடுத்தப்படாமல் உள்ளது. அதை விரிவுபடுத்திவிட்டால் தோக் பிசின் மொழியின் விவரங்களையும் அங்கு சேர்த்து விடலாம். இக்கட்டுரையின் ஆங்கில விக்கியில் (Tirukkural translations) தோக் பிசின் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளதைப் பார்க்கவும். தமிழ் விக்கியிலும் "திருக்குறளின் மொழிபெயர்ப்புகள்" கட்டுரையில் தாங்கள் அளித்த இத்தகவல் சேர்க்கப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. நன்றி. Rasnaboy (பேச்சு) 08:27, 30 மே 2023 (UTC)Reply
நன்றி. --சத்தியராஜ் (பேச்சு) 08:29, 30 மே 2023 (UTC)Reply
நண்பரே. "மிகச் சமீபமாக குறள் தோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது..." என்றவாறு இத்தகவலை இணைத்துள்ளேன். இதுவரை கடைசியாக வந்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளோம் என்ற வகையில் இது WP:UNDUE என்ற கொள்கைக்கு எதிராக இராது என்று கருதுகிறேன். தாங்கள் ஒருமுறை சரிபார்த்து ஏற்புடையதா என்று கூறவும். நன்றி. Rasnaboy (பேச்சு) 08:45, 30 மே 2023 (UTC)Reply
மீண்டும் இணைத்ததற்கும், கொள்கையை விளக்கியதற்கும் நன்றி! --சத்தியராஜ் (பேச்சு) 08:52, 30 மே 2023 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திருக்குறள்&oldid=4000016" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "திருக்குறள்" page.