பேச்சு:திருவண்ணாமலை
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Jagadeeswarann99 in topic பக்க அமைப்பில் மாற்றம் தேவை
பக்க அமைப்பில் மாற்றம் தேவை தொகு
இப்பக்கத்தில் பயனின் கையெழுத்து, படிமத்தில் மேப்ஆப்இந்தியா டாட் காம் பெயர் என உள்ளது. அத்துடன் படிமங்கள் மேலேயும், கட்டுரை மிக கீழும் உள்ளன. சரி செய்ய வேண்டுகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:38, 7 சூலை 2013 (UTC)