பேச்சு:திற்பரப்பு அருவி

திற்பரப்பு அருவி என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பெயர் தொகு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இவ்வூரின் பெயர் திற்பரப்பு ஆகும். எனவே, திர்ப்பரப்பு என்பதை அகற்றிவிடவும். நன்றி! --பவுல்-Paul 06:09, 5 மார்ச் 2011 (UTC)

திற்பரப்பு அருவி ஆகும். நீர்வீழ்ச்சி என்பது Water Falls என்பதன் மொழி பெயர்ப்பு. தலைப்பு மாற்றம் தேவை.

--சூர்யா 08:53, 5 மார்ச் 2011 (UTC)

திற்பரப்பு குற்றாலத்தைப் போன்ற அருவி இல்லை. ஏற்கனவே உருவாகிய ஆறு கீழே விழுந்து செல்லும் இடம். குற்றால அருவி நீரைப் போல் இது அவ்வளவு தூய்மையாகவும் இருக்காது.--பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\உரையாடுக 05:54, 15 மார்ச் 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திற்பரப்பு_அருவி&oldid=3909991" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "திற்பரப்பு அருவி" page.