பேச்சு:தி. வே. சுந்தரம்

பயனர்கள் டிவிஎஸ் என தேடி வரும்போது எதிர்பார்ப்பது டிவிஎஸ் நிறுவனம் பற்றியதாயிருக்கும். அதன் நிறுவனர் பற்றி அல்ல. இந்த மீள்வழிப்படுத்தலை ஆயவு செய்ய வேண்டுகிறேன்.--மணியன் 11:51, 20 ஜூலை 2009 (UTC)

அப்படியானால் வழிமாற்றலை நீக்கி விடலாம்.--Kanags \பேச்சு 12:02, 20 ஜூலை 2009 (UTC)
அல்லது ஒரு disambiguation பக்கம் உருவாக்கலாம். --மணியன் 05:17, 21 ஜூலை 2009 (UTC)
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பக்கங்களுக்கே disambiguation பக்கம் உருவாக்குவது உகந்தது. எதற்கும் டிவிஎஸ் நிறுவனம் பற்றிய கட்டுரை முதலில் எழுதப்பட வேண்டும். ஆங்கில விக்கியில் உண்டு:).--Kanags \பேச்சு 09:35, 21 ஜூலை 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தி._வே._சுந்தரம்&oldid=407601" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தி. வே. சுந்தரம்" page.