பேச்சு:தீக் அரண்மனை

Latest comment: 1 ஆண்டிற்கு முன் by செல்வா

डीग महल என்பதைத் தீகு அரண்மணை என்று எழுதுதல் சரியாக இருக்கும். கடைசி எழுத்து மெலிந்த ககரம். வலிந்த ககரகாம இருந்தால் தீக்கு என்றெழுதவேண்டும். சேர்த்தெழுதினால் தீகரண்மணை என்றாலும் சரியான ஒலிப்பு வரும்.--செல்வா (பேச்சு) 16:03, 1 சூன் 2022 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தீக்_அரண்மனை&oldid=3439891" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தீக் அரண்மனை" page.