பேச்சு:துணி துவைப்பி

துணி துவைக்கும் பொறி எனலாமா? அல்லது துணி துவைபொறி சுருக்கமாக இருக்கும்.--சிவகுமார் \பேச்சு 18:25, 24 ஜூன் 2008 (UTC)

துணி துவைப்பி எனலாமே? பொறி, கருவி, இயந்திரம் போன்ற சொற்களை இயன்ற அளவு தவிர்க்கலாம் என்று நினைக்கிறேன்--ரவி 22:44, 26 ஜூன் 2008 (UTC)
ரவி, இந்த சொல்லை கூகுள் Test செய்துதான் இங்கு போட்டனான். ஆனா உங்கட கருத்தோடயும் ஒத்துப் போறன். மற்ற பயனர் கருத்துக்களைக் கேட்டு செயற்படலாம். (வர வர எனக்கு பேச்சு தமிழ் பேச்சு பக்கதில் கூட வருகுது...!). --Natkeeran 23:23, 26 ஜூன் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:துணி_துவைப்பி&oldid=298510" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "துணி துவைப்பி" page.