பேச்சு:துணை ஆறு


துணை ஆற்றினை இணை ஆறு என்றும் அழைக்கலாமா?--Booradleyp (பேச்சு) 16:41, 12 சூலை 2012 (UTC)Reply

இணை ஆறு என்றால் இணை வைத்து எண்ணப்படுவது அல்லது இணையான திசையில் ஓடும் ஆறு என்று பொருள் வரலாம். துணை என்பதே மிகப்பொருந்தும் என நினைக்கிறேன். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 16:59, 12 சூலை 2012 (UTC)Reply

நன்றி கார்த்தி, இணை ஆறு என்றால் இணையும் ஆறு என்று பொருள் தருமே என நினைத்தேன். உங்கள் விளக்கமும் பொருத்தமானதே. துணை ஆறு என்றே கொள்ளலாம்.--Booradleyp (பேச்சு) 20:48, 12 சூலை 2012 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:துணை_ஆறு&oldid=1184898" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "துணை ஆறு" page.