பேச்சு:தென் ஆற்காடு மாவட்டம்

தென் ஆற்காடு மாவட்டம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தேவையில்லை தொகு

இந்தப்பக்கம் தேவையில்லை--ஹிபாயத்துல்லா 13:06, 21 செப்டெம்பர் 2010 (UTC)Reply

முன்னாள் மாவட்டம் தானே. இதற்கென தனி வரலாறு உண்டே. ஏன் வேண்டாம் என்கிறீர்கள்?--சோடாபாட்டில் 13:40, 21 செப்டெம்பர் 2010 (UTC)Reply
இணையத்திலும் பல நூல்களிலும் தென் ஆற்காடு மாவட்டம் இடம் பெற்றுள்ளது.தற்போது நடப்பில் இல்லாதபோதும் வரலாறு அறியவும், எந்தப்பகுதி இவ்வாறு அழைக்கப்பட்டது என வருங்காலத்தினர் அறியவும் கலைக்களஞ்சியத்தில் இருப்பது ஓர் தேவையாகும். தமிழ் விக்கியில் மூன்று பக்கங்கள் இக்கட்டுரையுடன் இணைக்கப்பட்டுள்ளன.--மணியன் 11:55, 22 செப்டெம்பர் 2010 (UTC)Reply
Return to "தென் ஆற்காடு மாவட்டம்" page.