பேச்சு:தெலுங்கு எழுத்துமுறை

தெலுங்கு எழுத்துமுறை என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இந்த கட்டுரை, தரப்படுத்தப்பட்ட, தகவற் செறிவுள்ள, பயன்படுத்த இலகுவான, மொழிகள் தொடர்பான வளங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட விக்கித் திட்டம் மொழிகள் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபற்ற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


சீன எழுத்து "புத்தகம்" தெலுங்கு எழுத்துமுறை எழுத்துமுறைகள் தொடர்பான கருத்துகளை கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் எழுத்துமுறைகள் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


செய்தி தொகு

//தெலுங்கில் சொல் இறுதியில் நகர ஒற்றெழுத்தை குறிக்க ந பொல்லு அல்லது நகர பொல்லு என்னும் எழுத்து வடிவம் பயனப்டுத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில் இந்த எழுத்து மறைந்து விட்டது.//

இது நல்ல செய்தி, ஆனால் சான்றுகோள் இணைத்தால் இன்னும் நன்றாக இருக்கும். எப்பொழுதில் இருந்து இம்முறை வழக்கற்றது என்று ஏதும் குறிப்பு உள்ளதா?--செல்வா 15:07, 24 மே 2008 (UTC)Reply

இதே போல, చ ఛ இடையில் இன்னொரு ச(Dental ca) , జ ఝ(Dental ja) இடையில் இன்னொரு ஜ என இரண்டு எழுத்துக்கள் இருந்தன (இவை பிராகிருத தாக்கத்தினால் உண்டாகியிருக்கலாம் என்பது எனது அனுமானம்). அவையும் மறைந்து விட்டன. இருப்பினும் இவற்றை சேர்ப்பதற்கான யூனிகோடுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.[1]. இருப்பினும் இந்த வடிவங்கள் எந்த எழுத்துருவில் இல்லாத காரணத்தினால், கட்டற்ற படிமத்தை தேடிக்கொண்டிருக்கிறேன். தேடிய பின் கட்டுரையில் சேர்க்கலாம் என்று உத்தேசித்துள்ளேன்
சான்றுகோள்களை கிடைக்கவில்லை. தெலுங்கு விக்கிப்பிடியாவில், கேட்டுப்பார்க்கிறேன் அவர்கள் சான்றுகோள்கள், எப்படி மறைந்தது, ஏன் மறைந்தது, எப்போது மறைந்தது என்ற தகவல்களை தரக்கூடும். கட்டற்ற படிமம் ஏதேனும் இருப்பினும் அவர்களிடம் கேட்டுப்பார்க்கிறேன் வினோத்ラージャン 15:34, 24 மே 2008 (UTC)Reply
இங்கு உதவி கேட்டுள்ளேன் வினோத்ラージャン 15:51, 24 மே 2008 (UTC)Reply
Return to "தெலுங்கு எழுத்துமுறை" page.