பேச்சு:தெல்லிப்பழை
வணக்கம் என் அன்பு நண்பர்களே. தெல்லிப்பளை பிழையான தலைப்பை இட்டுள்ளீர்கள் சரியான தலைப்புக்கு மாற்றவும். எழுத்துப்பிழை உள்ளன!! சரியானது தெல்லிப்பளை வணக்கம்.--31.164.105.6 18:56, 26 அக்டோபர் 2012 (UTC)
- இரண்டு சொற்களுமே பரவலாகப் பயன்பாட்டில் உள்ளன. இதனால் குழப்பம். ஆனாலும், இங்குள்ள தகவலின் படி தெல்லிப்ழையே சரியானது. உங்களிடம் வேறு ஆதாரங்கள் உள்ளனவா?--Kanags \உரையாடுக 19:28, 26 அக்டோபர் 2012 (UTC)
கனக்ஸ் வணக்கம். நான் இந்த ஊரை சேர்ந்தவன் அதனால்த்தான் பிழை இருப்பதை சொன்னேன், ஆனால் வேறு இணையங்களில் பிழையாக எழுதி இருக்கிறார்கள். அது அவர்களின் பிழையே தவிர உண்மை அதுவல்ல.--Niwesh (பேச்சு) 19:33, 26 அக்டோபர் 2012 (UTC) http://int.search-results.com/web?l=dis&q=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%88&o=APN10653&apn_dtid=^IME001^YY^CH&shad=s_0040&gct=ds&apn_ptnrs=AG1&atb=sysid%3D1%3Aappid%3D628%3Auid%3Dea19f051dfced26f%3Auc%3D1340319485%3Asrc%3Dcrb%3Ao%3DAPN10653 --Niwesh (பேச்சு) 19:48, 26 அக்டோபர் 2012 (UTC)
வணக்கம் நிவேஸ் . நீங்கள் கூறியது சரியே. நன்றி.--சிவம் 19:59, 26 அக்டோபர் 2012 (UTC)
- கூகிளில் தெல்லிப்பளை என்ற சொல்லுக்கு தெல்லிப்பழை என்ற சொல்லை விட பத்து மடங்கு தரவுகள் கிடைக்கின்றன. ஆனால் http://www.mahajanacollege.net/ பழை என்று உள்ளது. எனினும் பெயரை வழிமாற்றுச் செய்து விடுகிறேன். --Natkeeran (பேச்சு) 20:09, 26 அக்டோபர் 2012 (UTC)
- தமிழ்நெட் தளத்தில் பெயர்க்காரணங்களுடன் ஆதாரத்துடன் கூறியிருக்கிறார்களே. நீங்கள் பளை என்ற சொல்லுடன் குழப்பிக் கொள்கிறீர்கள். தெல்லிப்பழை என்பதே சரியானது.--Kanags \உரையாடுக 20:44, 26 அக்டோபர் 2012 (UTC)
வணக்கம் கனகாஸ். வேறு இணையதளங்களில் பிழையாக இட்டு இருக்கிறார்கள்.! காரணம்:பளை = குடியிருப்பு. பழை = மறைவிடம். மற்றது, யாழ்ப்பாணத்தில் பழை என்ற ஒரு ஊர் இல்லை! உதாரணம்:பளை, வற்றாப்பளை,புலோப்பளை, தெல்லிப்பளை, என்றுதான் ஊர்கள் உள்ளன. இவை அனைத்தும் குடியிருப்புகளை குறிக்கின்றன. நன்றி.--சிவம் 20:55, 26 அக்டோபர் 2012 (UTC) மேலும் ஒரு உதாரணம்: Kachchai = கச்சை இல்லை! கச்சாய்.--சிவம் 20:58, 26 அக்டோபர் 2012 (UTC)
- சிவம், உதாரணங்கள் இங்கு தேவையில்லை. ஆதாரத்துடன் தெரிவியுங்கள், அதுபோதும். --Anton (பேச்சு) 03:46, 27 அக்டோபர் 2012 (UTC)
http://www.noolaham.net/project/04/358/358.htm --சிவம் 17:44, 11 நவம்பர் 2012 (UTC)