பேச்சு:தோக்கியோ
Population of tokyo is may be around 24 million. Please check it out --ஜெ.மயூரேசன் 09:46, 22 ஜனவரி 2006 (UTC)
- Almost all search results for "population of tokyo" in Google gives 12 million as the approximate population of Tokyo!!--ரவி 17:37, 22 ஜனவரி 2006 (UTC)
"டோக்கியோ யப்பானின் நான்காவது பெரிய தீவான ஹோன்சு வில் அமைந்துள்ளது" இவவசனத்தை: டோக்கியோ யப்பானின் நான்கு பிரதான திவுகளில் பெரிய தீவான ஹோன்சு (இந்திய வழக்கு? ஹொன்ஷூ)வில் அமைந்துள்ளது
என மாற்றம் செய்துள்ளேன்.ஹொன்ஷூ யப்பானின் பெரிய தீவாகும் --டெரன்ஸ் 04:30, 17 ஜூன் 2006 (UTC)
நிலநடுக்க மற்றும் தீ அநர்த்தங்கள்
தொகு...... "இதன் காரணமாக இங்கு வானுயர்ந்த கட்டடங்களை காண முடியாது"
டோக்கியோவில் எண்ணில்லாத வானுயர் கட்டிடங்களி உண்டு..... --டெரன்ஸ் 13:30, 29 ஜூலை 2006 (UTC)
தலைப்பு
தொகுஇக்கட்டுரைத் தலைப்பை தோக்கியோ என மாற்ற வேண்டும். இதன் பெயர் யப்பானிய மொழியில் தோக்கியோ-தோ என்று வழங்கப்படுகின்ற அதேவேளை, தமிழில் டகரத்தில் சொற்கள் தொடங்க முடியாதல்லவா? தோக்கியோ என்பது முதன்மொழி ஒலிப்புக்கு நெருங்கியும், தமிழ் முறைக்கு ஏற்பவும் உள்ளதன்றோ?--பாஹிம் (பேச்சு) 03:55, 15 திசம்பர் 2012 (UTC)